02 February 2012

ஹோர் அல் அனஸ் மர்கஸ்: துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு

ஹோர் அல் அனஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில்  துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்பு வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 9  மணிக்கு பிறகு  நடைபெற்று வருகின்றது.  இதில் ( 30/01/2012)அன்று அன்றாடம் ஓதும் துவாக்கள் கற்று கொடுக்கப்பட்டது. சகோ.ரில்வான் அவர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது. 




சகோதரர்கள் கலந்து பயன் பெற்று வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்!

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்