தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 22.06.2012 அன்று இரவு 9.30 மணியளவில் தலைமை மர்கஸில் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் மெளலவி.ஹீசைன் ஸலஃபி அவர்கள் ”கடும் வெயிலும் சூடான நரகமும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்