”பொறுப்பு” சத்வா மர்கஸ் பயான்!
சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 29.06.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் மண்டல துனை செயலாளர் சகோ.குத்புதீன் அவர்கள் ”பொறுப்பு"என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்