Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

24 June 2012

சத்வா கிளை அழைப்பு பணி!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர 'முஸ்லிம் தஃவா' அவர்களின் இருப்பிடம் சென்று 23.06.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் மற்றும் சகோ. அப்துல் ஹமீது  உரை நிகழ்த்தினர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்