Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

20 June 2012

பரபரப்புடன் திருச்சியில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

திருச்சி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று 19.06.2012  அன்று திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

முதலாவதாக மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை குறிப்பிட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.



பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விரிவான தகல்கள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷாஅல்லாஹ்!
source: www.tntj.net

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்