Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபாயில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

02 July 2012

கென்னடி கேம்ப் “குர்ஆன் விளக்கவுரை”

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 01.07.2012 அன்று 'குர் ஆன் வகுப்பு'  கென்னடி கேம்பில் நடைப்பெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.முஹையத்தீன் அவர்கள் குர்ஆன் விளக்கயுரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்