Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

07 July 2012

"தஃவாவின் அவசியமும், அவசரமும்” தலைமை மர்கஸ் பயான்!

தேய்ரா:  அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா தலைமை மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 06.07.2012 அன்று நடைப்பெற்ற வாராந்திர சொற்பொழிவில்  அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்கள் "தஃவாவின் அவசியமும், அவசரமும்” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏரளமானேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்