Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

04 July 2012

சோனாப்பூர் சில்லி கேம்ப் பேச்சுப் பயிற்சி!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு சில்லி கேம்பில் 02.07.2012 அன்று கிளை தலைவர் சகோ.அப்துல்லா தலைமையில் நடைப்பெற்றது.இதில் கிளை செயலாளர் சகோ.முஹையத்தீன் அவர்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சியினை அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்