Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபாயில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

07 July 2012

"அல்லாஹ்வின் வல்லமை” அல்கூஸ் கிளை பயான்!

அல்கூஸ்: துபை மண்டல TNTJ அல்கூஸ் கிளை "ETA MELCO" கேம்பில் 06.07.2012  அன்று  வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.திப்பு ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்வின் வல்லமை”  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்