சத்வா: துபை மண்டல TNTJ சத்வா மர்கசில் 06.07.2012 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் ஷார்ஜா மண்டல தலைவர் சகோ.முஹம்மது பாரூக் அவர்கள் ”வணக்க வழிபாடுகள்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்