Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

07 July 2012

”முன்மாதிரி முஸ்லிம்” பர்துபை மர்கஸ் பயான்!

பர்துபை: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பர்துபை மர்கசில் 05.07.2012 வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் “முன்மாதிரி முஸ்லிம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!.



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்