Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

06 July 2012

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் “குர்ஆன் விளக்கவுரை”

ஹோர் அல் அன்ஸ்:  துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 05.07.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில்   அழைப்பாளர் சகோ. ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளமான சகோதரர்கள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்