ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 06.07.2012 (வெள்ளிக்கிழமை) அன்று வெள்ளிக்கிழமை 7:30மணியளவில் ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் கலந்து கொண்டு
சிறப்பான முறையில் பதில் அளித்தார். இதில் ஏராளமன சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்