Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

03 July 2012

எமிரேட்ஸ் கேம்ப் “குர்ஆன் விளக்கவுரை”

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 01.07.2012 அன்று 'குர் ஆன் வகுப்பு' எமிரேட்ஸ் கேம்பில் நடைப்பெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.முஹையத்தீன் அவர்கள் குர்ஆன் விளக்கயுரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்