Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபாயில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

03 July 2012

ஹோர் அல் மர்கசில் நடைபெறும் மக்தப் மதரஸா!

ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை  மர்கசில் தினந்தோறும்  மக்தப் மதரஸா நடைபெற்று வருகின்றது.  02.07.2012  அன்று நடைப்பெற்ற வகுப்பில்  சகோதரர்கள் ஆர்வமாக  கலந்து கொண்டு குர்ஆன் ஒத கற்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்