சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளை பல்தியா கேம்பில் 06.07.2012 அன்று வாராந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”நற்குணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
0
comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்
0 comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்