Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - நாள்: 25/05/2013;மக்ரிப் தொழுகைக்கு பின்பு; இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

29 February 2012

கொச்சியில் விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் ? – சானிற்கு பகிரங்க சவால்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சான் குழுவினருக்கு, உங்கள் கடிதத்தில் ஏராளமான பொய்களும் புரட்டுகளும் உள்ளன. அந்தக் கடிதத்துக்கு விரிவான பதிலை பின்னர் அனுப்புகிறோம்.

தலைமை மர்கஸ் பேச்சுப் பயிற்சி!

தேய்ரா: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய் கிழமைகளில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக "பேச்சுப் பயிற்சி" வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 28.02.2012 அன்று நடைப்பெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்பில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சியினை அளித்தார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

சோனாப்பூர் கிளை பேச்சுப் பயிற்சி!

சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 28.02.2012 அன்று சோனாப்பூர் 'பலுதியா கேம்ப்பில்' புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்றது. இதில்சகோ.முஹைத்தீன் அவர்கள் பயிற்சியினை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!

28 February 2012

சோனாப்பூர் MBM கேம்பில் குர்ஆன் விளக்க உரை!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "MBM கேம்பில்" 27.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"முதல் எதிரி" அல்கூஸ் கிளை ஜீம்மா!


அல்கூஸ்: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்   கிளையான அல்கூஸ் கிளையில் "ETA PROFILE WORKSHOP"-ல் உள்ள பள்ளியில் 24.02.2012 அன்று நடைப்பெற்ற வெள்ளிக்கிழமை ஜும்மாவில் "முதல் எதிரி " என்ற தலைப்பில்  துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!

26 February 2012

Guide: Blood donation in the UAE

DUBAI

Blood Donation Centre (BDC), Al Wasl Hospital

Call: 04 2192331
Time: Sun- Thurs 7:30am - 6:00pm

To host a blood drive:

Call: 04 2193338

Al Baraha Hospital 
Call: 2710000

உருவாகட்டும்...! ஊருக்கு ஒரு அழைப்பாளர்...!!

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக்கூடிய செய்தியாகும்.

சோனாப்பூர் கிளை ஹதீஸ் ஆய்வு வகுப்பு!


சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 25.02.2012 அன்று "ஹதீஸ் ஆய்வு" வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.அப்துல்லா அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!



"முஸ்லிம் தஃவா" சத்வா கிளை!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று  25.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!


"எல்லா புகழும் இறைவனுக்கே" சத்வா கிளை பயான்!


சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 24.02.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் 
சகோ.முகைதீன்
   "
எல்லா புகழும் இறைவனுக்கே!"
 என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். 
 இ
தில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

"அவ்விலியா ஆகவதற்குகான தகுதிகள்" சோனாப்பூர் கிளை பயான்!

சோனாப்பூர்: துபை TNTJ கிளையான சோனாப்பூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 24.02.2012 அன்று நடைப்பெற்றது.  இதில் சகோ.பஷீர் அவர்கள் "அவ்விலியா ஆகவதற்குகான தகுதிகள்"  என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"கருணையாளன்" ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 24/02/2012 அன்று வாராந்திர பாயன் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜித்தூர் ரஹ்மான்    அவர்கள்  "கருணையாளன்"   என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் குர்ஆன் விளக்க உரை!

ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 23/02/2012அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது,  இதில்  சகோதரர் ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள் . சகோதரர்கள்  கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா குர்ஆன் மக்தப் வகுப்பு!

சத்வா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்வா கிளையில் 24.02.2012 அன்று வியாழக்கிழமை குர் ஆன் மக்தப் வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவிது முறையில் ஒதவும் வகுப்பும் எடுத்தார்.

சத்வா கிளை குர்ஆன் வகுப்பு

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 22.02.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு சத்வா மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

25 February 2012

சோனாப்பூர் பலுதியா கேம்பில் குர்ஆன் விளக்க உரை!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "பலுதியா கேம்பில்" 22.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை கிளை தலைவர் சகோ.சேக் தாவூத் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


சோனாப்பூர் கிளை பேச்சுப் பயிற்சி!

சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 21.02.2012 அன்று சோனாப்பூர் 'பலுதியா கேம்ப்பில்' புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!

22 February 2012

தாயகம் செல்ல விமான டிக்கெட்!

ஹோர் அல் அன்ஸ்:  துபை மண்டல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக  17.02.2012  அன்று வேலை இழந்து தாயகம் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்த சகோதரருக்கு ஒருவருக்கு விமான டிக்கெட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் புதிய நூலகம்!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.  அங்கு ஒரு நூலகம் இல்லாத குறை இருந்து வந்தது. இதன் அடிபடையில்18.02.2012 அன்று  நூலகம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு CD, DVD, குர்ஆன், உணர்வு, ஏகத்துவம்,  தீன் குலப்பெண்மணி மற்றும் தவ்ஹீத் அறிஞர்களின் நூல்கள் ஆகியவை மக்கள் பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் சூராக்கள் மனனம் வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அனஸ் கிளை மர்கசில் துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்புகள் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் இரவு 9  மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இதில் ( 20ஃ02ஃ2012) அன்று சிறிய சூராக்கள் கற்று கொடுக்கப்பட்டது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அல் கிஸஸ் கிளை குர்ஆன் வகுப்பு!

அல் கிஸஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் அல் கிஸஸ் கிளையில் 20.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி. முஹம்மது நாஸிர் MISC அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!

21 February 2012

முஸ்லிம் தஃவா!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று  18.02.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் ரை நிகழ்த்தினார்.

சோனாப்பூர் கிளை பேச்சுப் பயிற்சி!

சோனாப்பூர்: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் 'பலுதியா கேம்ப்பில்' புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்றது.  19.02.2012 அன்று நடைப்பெற்ற பயிற்சி வகுப்பு. அல்ஹம்துலில்லாஹ்!



சோனாப்பூர் MBM கேம்பில் குர்ஆன் விளக்க உரை!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "MBM கேம்பில்" 19.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

19 February 2012

"உறுதிமிக்க ஈமான்" துபை தலைமை மர்கஸ் பயான்!

துபை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 17.02.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் "உறுதிமிக்க ஈமான்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

துபை தலைமை மர்கசில் நடைப்பெற்ற சூராக்கள் மனனம் வகுப்பு!

தேய்ரா: இறைவனது கிருபையால் துபை வுNவுது தலைமை மர்கசில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு 'சூராக்கள் மனனம்' வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. 17.02.2012 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


சோனாப்பூர் "பலுதியா கேம்ப்" ஹதீஸ் ஆய்வு வகுப்பு!

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 18.02.2012 அன்று "ஹதீஸ் ஆய்வு" வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

18 February 2012

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம்!


துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து இராமநாதபுரம் மாவட்ட துபை மற்றும் ஷார்ஜா மண்டல ஒருகிணைப்பு கூட்டம் 17.02.2012 அன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது . இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அல்கூஸ் கிளை வாரந்திர திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு!

அல் கூஸ்: அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 17.02.2012 அன்று துபை TNTJ கிளையான அல் கூஸ் கிளை சார்பாக  E T A அஸ்கான் கேம்பில் "வாரந்திர திரு குர்ஆன் விளக்க சொற்பொழிவு" நடைப்பெற்றது. இதில் சகோ.நஸ்ருதீன் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அல்கூஸ் கிளை ஜீம்மா!


அல்கூஸ்: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்   கிளையான அல்கூஸ் கிளையில் "ETA PROFILE WORKSHOP"-ல் உள்ள பள்ளியில் 17.02.2012 அன்று நடைப்பெற்ற வெள்ளிக்கிழமை ஜும்மாவில் " இஸ்லாத்தின் பார்வையில்  முஸ்லிம்கள் நிலை அன்றும் இன்றும்  " என்ற தலைப்பில்  சகோ .நஸ்ருதீன்  அவர்கள் கலந்து கொண்டு ஜும்மா உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"நாவடக்கம்" சோனாப்பூர் கிளை பயான்!

சோனாப்பூர்: துபை TNTJ கிளையான சோனாப்பூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 17.02.2012 அன்று நடைப்பெற்றது.  இதில் சகோ.அப்துல் மஜீத் அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"முமீன்களின் முன்மாதிரி" ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 17.02.2012 அன்று பாயன் நடைபெற்றது. இதில் சகோஅப்துல் ஹலீம்   அவர்கள் "முமீன்களின் முன்மாதிரி"   என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

"அணுகுமுறையின் அவசியம்" சத்வா கிளை பயான்!


சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 17.02.2012  அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் துபாய் மண்டல செயலாளர் சகோ.அபுதாஹிர்  அவர்கள் "அணுகுமுறையின் அவசியம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

17 February 2012

சோனாப்பூர் MBM கேம்பில் குர்ஆன் விளக்க உரை!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "MBM கேம்பில்" 16.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ. முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"மறுமையின் நிகழ்வுகள்" பர்துபை மர்கஸ் பயான்!

பர்துபை: துபை TNTJ கிளையான பர்துபை கிளை மர்கஸில் வாராந்தோறும் வியாழக்கிழமைகளில் பயான் நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 16.02.2012 அன்று துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் "மறுமையின் நிகழ்வுகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா கிளை குர்ஆன் ஒத பயிற்சி!

சத்வா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சத்வா கிளையில் 16.02.2012அன்று வியாழக்கிழமை குர் ஆன் மக்தப் வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவிது முறையில் ஒதவும் வகுப்பும் எடுத்தார்.

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் குர்ஆன் வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 16.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைப்பெற்றது. இதில்  சகோ.ரில்வான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

16 February 2012

சத்வா கிளை குர்ஆன் வகுப்பு

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 15.02.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு சத்வா மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார்.

15 February 2012

சோனாப்பூர் பலுதியா கேம்ப் குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "பலுதியா கேம்பில்"  15.02.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. ஷேக் தாவூத் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

14 February 2012

தமிழகம் தழுவிய வாழ்வுரிமைப் போராட்டம்!


காஞ்சி கிழக்கு மாவட்டத்தில்  இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர்.






ஹோர் அல் அன்ஸ் மர்கஸ்: துஆக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்புகள்!

துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையான ஹோர் அல் அனஸ் மர்கசில்  துஆக்கள் மற்றும் சூராக்கள் மனனம் வகுப்புகள் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் 13.02.2012 அன்று சிறிய  சூராக்கள் கற்று கொடுக்கப்பட்டது சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள் அல்ஹம்து லில்லாஹ்!

13 February 2012

சோனாப்பூர் "MBM" கேம்ப் குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின் "பலுதியா கேம்பில்" வாராந்திர குர்ஆன்  வகுப்பு 13.02.2012 அன்று நடைபெற்றது.  இதில் சகோ.முஹைத்தீன்  அவர்கள் குர்ஆன் விளக்கவுரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

சோனாப்பூர் ஹதீஸ் ஆய்வு வகுப்பு!

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 11.02.2012 அன்று "ஹதீஸ் ஆய்வு" வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். 

சோனாப்பூர் கிளையில் பிப் 14 விழிப்புணர்வு பிரச்சாரம்!

சோனாப்பூர்: துபை TNTJ கிளையான சோனாப்பூர் கிளையில் 11.02.2012 அன்று பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்கூஸ் கிளை வாராந்திர பயான்!

அல்கூஸ்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான அல்கூஸ் கிளையில் 10.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் "பேச்சின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா கிளை பிப் 14 வாழ்வுரிமைப் போராட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம்!


சத்வா:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல  கிளையான சத்வா கிளையில் 11.02.2012 அன்று இருபதுக்கும் அதிகமான  ரூம்களுக்கும் 12.02.2012 அன்று ஜந்து ரூம்களுக்கு சென்று வருகின்ற பிப்ரவரி 14 "முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்" குறித்து விழிப்புணர்வும் , பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் FAX அனுப்புவது குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!