Flash News

துபையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு - உரை: முஷ்த்ரீ பானு (லெப்பைகுடிகாடு), தலைப்பு : ஏகத்துவம்,நாள்: 25/05/2013(மக்ரிப் தொழுகைக்குப் பின்பு), இடம்: Damascus Road, Dubai Oasis Residential - Opposite: Yummy Restaurant - 1st Floor, Al Qusais தொடர்புக்கு...055-3873002,055-4481405,0508486296

31 March 2012

துபையில் நடைப்பெற்ற அமீரக அனைத்து மண்டல தஃவா கூட்டம்!

துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக அனைத்து மண்டல கூட்டம் தேய்ரா தலைமை மர்கசில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

”மரணமும் மண்றையும்” துபை தலைமை மர்கஸ் பயான்!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 30.03.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் நடைபெற்றது. இதில் ஷர்ஜா மண்டல அழைப்பாளர் சகோ.முஹம்மது பாரூக் அவர்கள் ”மரணமும் மண்றையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 

"காலம்" சத்வா கிளை பயான்!

சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 30.03.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ.அப்துல் ஹலீம்  "காலம்  " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே! 

சத்வா மர்கஸ் குர்ஆன் மக்தப் வகுப்பு!

சத்வா: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபை மண்டல சத்வா கிளையில் 29.03.2012 அன்று வியாழக்கிழமை "குர்ஆன் மக்தப்" வகுப்பு நடைபெற்றது . இதில் சகோ.கிளியனூர் இக்பால் அவர்கள் குர்ஆன் அரபியில் ஒத பயிற்சியும், தஜ்ஜீவித் முறையில் ஒதவும் வகுப்பும் எடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் ”குர்ஆன்” வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 29.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது . இதில் மண்டல தஃவா செயலாளர்  சகோ.  முஹம்மது அலி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்!

”செல்வம் ஒரு அருள்கொடை” பர்துபை மர்கஸ் பயான்!

பர்துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல பர்துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு 29.03.2012 அன்று நடைபெற்றது. இதில்  சகோ.அப்துல் மஜீத் அவர்கள் ”செல்வம் ஒரு அருள்கொடை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

29 March 2012

சத்வா கிளை குர்ஆன் வகுப்பு!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 28.03.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு  சத்வா பெரிய பள்ளியில்  வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

முன்னோர்களைப் பின்பற்றுதல்!

மனிதனை நேர்வழியிலிருந்து அப்புறப்படுத்துவதிலும் மிகப் பெரிய அறிவாளியைக்கூட அறிவீனனாக ஆக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது முன்னோர்கள் மீது கொள்ளும் குருட்டு பக்தியாகும்...

உம்ரா பயணம் புறப்பாடு...!

துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம் சார்பாக உம்ராவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு 22 நபர்கள் துபை மண்டலம் சார்பாக 28.03.2012 உம்ரா பயணம் புறப்பட்டு சென்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

28 March 2012

துபை தலைமை மர்கஸ் “பேச்சுப் பயிற்சி”

தேய்ரா: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய் கிழமைகளில் புதிய தாயிக்களை உருவாக்கும் விதமாக 'பேச்சுப் பயிற்சி' வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 27.03.2012 அன்று நடைப்பெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்பில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சியினை அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

சோனாப்பூர் கிளை “பேச்சுப் பயிற்சி”

சோனாப்பூர்:  துபை TNTJ சோனாப்பூர் கிளை பல்தியா கேம்பில் 27.03.2012 அன்று ”பேச்சுப் பயற்சி” நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC     அவர்கள்  பேச்சு பயிற்சியினை அளித்தார்கள். இதில் சகோதரர்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் கிளை "முஸ்லிம் தஃவா"

ஹோர் அல் அன்ஸ்:துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும்  முஸ்லிம்  .சகோதரர்களுக்கான  ரூம் தஃவா.  இந்த வாரம் 27.03.2012 அன்று  நடைபெற்றது.  இதில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாவிவுக்கே!

27 March 2012

அவசர உதவி இரத்ததானம்!

துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் மற்றும் வளைகுடாவிலும் இரத்ததானம் வழங்குவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னோடியாக விளங்கி வருகின்றது என்பது நாம் அறிந்ததே! அதேபோல் அவசர நேரத்தில் தேவைப்படும் இரத்தத்திற்கும் உடனே சென்று இரத்ததானம் செய்யவும் TNTJ தன்னார்வ தொண்டர்களை உருவாக்கி வைத்திருகின்றது என்றால் அது மிகையாகது.

26 March 2012

தமிழகத்தில் பொதுத் தேர்வு: ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!


சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரத்ததானம் முகாம் பற்றி இந்நேரம்.காம் செய்தி!

துபை:  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் அல் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய "மாபெரும் இரத்தான முகாம்" கடந்த 16 ஆம் தேதி மண்டல தலைவர் முஹம்மது நாஸிர் தலைமையிலும் செயலாளர் அபுதாஹிர் முன்னிலையில் நடைபெற்றது. 

தேய்ரா கிளை “நான் முஸ்லிம் தஃவா”

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான தேய்ரா கிளையில் வாராந்தோறும் ஞாயற்றுக்கிழமைகளில் மாற்று மத சகோதரர்களை சந்தித்து சத்திய இஸ்லாத்தை எடுத்து கூறி வருகின்றோம். அதனடிப்படையில் 25.03.2012 அன்று மாற்று மத சகோதரர்களை அவர்களின் இருப்பிடம் சென்று தஃவா செய்யப்பட்டது. இதில் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா கிளை அழைப்பு பணி!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று  24.03.2012 அன்று நடைபெற்றது. இதில் சகோ.அமீர்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பேச்சுப் பயிற்சி!

ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 25.03.2012 அன்று பேச்சுப் பயற்சி நடைபெற்றது. இதில் மண்டல தஃவா செயலாளர் சகோ.  முஹம்மது அலி அவர்கள்  பேச்சுப் பயிற்சி அளித்தார்கள். இதில் சகோதரர்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

சோனாப்பூர் கிளை குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 25.03.2012 அன்று "குர் ஆன் வகுப்பு"     எம்.பி.எம்  கேம்பில் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் குர்ஆன் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

25 March 2012

ஹோர் அல் அன்ஸ் கிளை அழைப்பு பணி!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெற்று வரும்  முஸ்லிம்  சகோதரர்களுக்கான  ரூம் தஃவா  இந்த வாரம் 24.03.2012 அன்று  நடைபெற்றது. இதில் கிளை மற்றும் மண்டல நிவாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

சோனாப்பூர் கிளை ஹதீஸ் வகுப்பு!

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 24.03.2012 அன்று "ஹதீஸ் வகுப்பு" பல்தியா கேம்பில் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

”மரணத்திற்கு பின்னும் நன்மை” பர்துபை மர்கஸ் பயான்!

பர்துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல பர்துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு 22.03.2012 அன்று நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் ”மரணத்திற்கு பின்னும் நன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

24 March 2012

”அறிவின் மகிமையை உணர்த்திய இஸ்லாம்” துபை தலைமை மர்கஸ் பயான்!

துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 23.03.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் நடைபெற்றது. இதில் மெளலவி.ஹீஸைன் ஸலஃபி அவர்கள் ”அறிவின் மகிமையை உணர்த்திய இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

துபை தலைமை மர்கசில் நடைப்பெற்ற “உம்ரா வழிகாட்டி” நிகழ்ச்சி!

துபை: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா தலைமை மர்கசில் 23.03.2012 அன்று மாலை 4:30 மணியளவில் உம்ரா செல்வோருக்கான “உம்ரா வழிகாட்டி” நிகழ்ச்சி மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் உம்ராவில் செய்ய வேண்டிய கிரிகைகள், ஒத வேண்டிய துஆக்கள் மற்றும் ஒழுகங்கள் ஆகியவற்றை பற்றி செயல்முறை வடிவில் வகுப்பு எடுத்தார்.அல்ஹம்துலில்லாஹ்!

”காலச்சார சீரழிவு” சோனாப்பூர் கிளை பயான்!

சோனாப்பூர்: துபை TNTJ  சோனாப்பூர் கிளை பல்தியா கேம்பில் 23.03.2012 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல துனை செயலாளர் சகோ.குத்புதீன் அவர்கள் ”காலச்சார சீரழிவு”  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”ஆத்ம திருப்தி” ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில 23.03.2012 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல தஃவா செயலாளர் சகோ. முஹம்மது அலி  அவர்கள் ”ஆத்ம திருப்தி”  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா கிளை குர்ஆன் வகுப்பு!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 22.03.2012 அன்று புதன் இஷா தொழுகைக்கு பின்பு  சத்வா பெரிய பள்ளியில்  வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

"குழந்தை வளர்ப்பு" சத்வா மர்கஸ் பயான்!

சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 23.03.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் துபை மண்டல அழைப்பாளர் மெளலவி.பஷீர் MISC  அவர்கள் "குழந்தை வளர்ப்பு"   என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

சோனாப்பூர் "ஜும்மா அல் மஸ்ஜித் கேம்ப் குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "ஜும்மா அல் மஸ்ஜித் கேம்பில்" 22.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் குர்ஆன் வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்:துபை TNTJ தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 22.03.2012அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது. இதில்  சகோ.  அஸ்ரப் அலி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள்  கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

கிஸஸ் கிளை குர்ஆன் வகுப்பு!

கிஸஸ்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் அல் கிஸஸ் கிளையில் 19.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

22 March 2012

பத்திரிக்கை செய்தி: துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்

துபாய் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மற்றும் அல் லத்திஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய "மாபெரும் ரத்த தான முகாம்", மார்ச் 16ம் தேதி மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் தலைமையிலும், செயலாளர் அபுதாஹிர் முன்னிலையில் நடைப்பெற்றது. காலை 8.00 மணிக்கு ரத்த‌ தான முகாம் ஆரம்பம் என்றாலும் அதற்கு முன்பே பலரும் வந்து காத்திருந்தனர். 

21 March 2012

அன்பளிப்பை தவிர்ப்பது நபிவழியா?


கேள்வி :ஹாமீத் பக்ரி சம்பந்தமாக தாங்கள் வெளியிட்ட பதில்கள் பகுதியில் தாங்கள் எழுதியிருந்த செய்தி படித்தேன். அதில் உங்களுக்கு லட்சம் ரூபாய் இலங்கையிலிருந்து ஒருவர் அன்பளிப்பாகக்கொடுத்துவிட்ட பணத்தை தாங்கள் வாங்க மறுத்த விஷயத்தையும்அதை வாங்குவதற்கு ஹாமீத் பக்ரி அவர்கள் ஆலாய்ப் பறந்த விஷயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தீர்கள்.  

சோனாப்பூர் கிளை “பேச்சுப் பயிற்சி”

சோனாப்பூர்:  துபாய் TNTJ சோனாப்பூர் கிளை பல்தியா கேம்பில் 20.03.2012 அன்று ”பேச்சுப் பயற்சி” கிளை தலைவர் சகோ.ஷேர் தாவூத் தலைமையில் நடைபெற்றது.  இதில் செயலாளர் சகோ.முஹையத்தீன் அவர்கள்  பேச்சு பயிற்சியினை அளித்தார்கள். இதில் சகோதரர்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் கிளை முஸ்லிம் தஃவா!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரம் தோறும் நடைப்பெற்று வரும்  முஸ்லிம் சகோதரர்களுக்கான  ரூம் தஃவா  இந்த வாரம் 20.03.2012 அன்று  நடைபெற்றது  .இதில் கிளை மற்றும் மண்டல நிவாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

19 March 2012

சோனாப்பூர் MBM கேம்பில் குர்ஆன் விளக்க உரை!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் சோனாப்பூர் கிளை "MBM கேம்பில்" 18.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் “பேச்சுப் பயிற்சி”


ஹோர் அல் அன்ஸ்:  துபாய் TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில்18.03.2012 அன்று ”பேச்சுப் பயற்சி” நடை பெற்றது.  சகோ.ரில்வான் அவர்கள்  பேச்சு பயிற்சியினை அளித்தார்கள். இதில் சகோதரர் கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

சத்வா கிளையில் ”நான் முஸ்லிம் தஃவா"

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "நான் முஸ்லிம் தஃவா" அவர்களின் இருப்பிடம் சென்று 17.03.2012  அன்று நடைபெற்றது. இதில் சகோ .லியாகத்ஹுசைன் உரை நிகழ்த்தினார்கள் அதன் பிறகு "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" மற்றும் "யார் இவர் " போன்ற கைபிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

18 March 2012

நன்மைகளைப் பாழாக்காதீர்...!

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்: நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!


ஹோர் அல் அன்ஸ் கிளை முரக்கபாத் பகுதியில் முஸ்லிம் தஃவா!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரம் தோறும் நடைப்பெற்று வரும்  முஸ்லிம்  சகோதரர்களுக்கான  ரூம் தஃவா  இந்த வாரம் 17.03.2012  துபை - முரக்கபாத் பகுதியில் முஸ்லிம் சகோதரர்களுக்கான தஃவா நடைப்பெற்றது. இதில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

சோனாப்பூர் கிளை ஹதீஸ் வகுப்பு!

சோனாப்பூர்: துபை மண்டல TNTJ சோனாப்பூர் கிளையில் 17.03.2012 அன்று "ஹதீஸ் வகுப்பு" நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

17 March 2012

துபையில் குருதி கொடையளிக்க குவிந்த மக்கள்...!

துபை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் அல் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய "மாபெரும் இரத்ததான முகாம்" 16.03.2012 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC தலைமையிலும், செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.

'சுவனப் பாதை’ சத்வா மர்கஸ் பயான்!

சத்வா: துபை மண்டல TNTJ சத்வா கிளையில் 16.03.2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் 'சுவனப் பாதை'  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!

'ஸஜ்தாவின் சிறப்புகள்' துபை தலைமை மர்கஸ் பயான்!

துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 16.03.2012 அன்று இரவு 9.30 மணிக்கு தலைமை மர்கஸில் நடைபெற்றது. இதில் லெப்பைக்குடிகாடு சகோ.முஹையத்தீன் அவர்கள் 'ஸஜ்தாவின் சிறப்புகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமனேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 

"காலத்தை வீணாக்கதீர்" சோனாப்பூர் கிளை பயான்!

சோனாப்பூர்: துபை TNTJ   சோனாப்பூர்  கிளையில்16.03.2012 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.கனி அவர்கள் "காலத்தை வீணாக்கதீர்"  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

"கல்வியில் இஸ்லாமியர்கள் அன்றும் இன்றும்" ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!


ஹோர் அல் அன்ஸ்: துபை TNTJ  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில்16.03.2012 அன்று மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன் ஸலஃபி  அவர்கள் "கல்வியில் இஸ்லாமியர்கள் அன்றும் இன்றும்"  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

சோனாப்பூர் கிளை குர்ஆன் வகுப்பு!

சோனாப்பூர்: துபை தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  சோனாப்பூர் கிளை "MBM" கேம்பில் வைத்து 15.03.2012 அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது . இதில்  சகோ.முஹையத்தீன் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்! 

ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் குர்ஆன் வகுப்பு!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் வைத்து 15.03.2012அன்று குர்ஆன் விளக்க உரை நடை பெற்றது . இதில்  சகோ.அஸ்ரப் அலி அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!

ஹோர் அல் அன்ஸ் கிளை நான் முஸ்லிம் தஃவா!

ஹோர் அல் அன்ஸ்: துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக வாரம் தோறும் நடைப்பெற்று வரும் மாற்றுமத சகோதரர்களுக்கான  ரூம் தஃவா  இந்த வாரம் 13.03.2012 அன்று நடைப்பெற்றது.  இதில் கிளை மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

சத்வா குர்ஆன் வகுப்பு!

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல TNTJ சத்வா கிளையின் வாராந்திர "குர்ஆன் வகுப்பு " 14.03.2012 அன்று சத்வா பெரிய பள்ளியில்  வைத்து நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் M.I.S.C அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!