Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 December 2013

சோனாப்பூர் கிளை ஜனவரி 28 ”சிறை செல்லும் போராட்டம்” செயல்வீரர்கள் கூட்டம்!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளையின்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ”செயவீரர்கள் கூட்டம்” மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையில் 24.12.2013 அன்று சோனாப்பூர் ETA MNE கேம்ப்பில்நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் சகோ.அஷ்ரப் அலி அவர்கள் ”சிறை செல்லும் போராட்டம் ஏன்? "  என்ற தலைப்பிலும், மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் '' தனி இட ஒதுக்கிட்டின் நன்மைகள்''  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.    அல்ஹம்துலில்லாஹ்!



    

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்