Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

28 December 2013

சோனாப்பூர் கிளை ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஆலோசனை கூட்டம்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக 27.12.2013 அன்று கிளை தலைவர் சகோ.முஹையத்தீன் தலைமையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்