Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

21 December 2013

”மார்க்கத்தை விளங்கி நடைமுறைப்படுத்துவோம்” ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ்: துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 20.12.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் துபை மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது நாஸிர் அவர்கள் ”மார்க்கத்தை விளங்கி நடைமுறைப்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்