Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

17 December 2013

தேய்ரா - அயல்நாஸிர் பகுதி பிறமத சகோதரர்களுக்கான தாவா!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் தேய்ரா - அயல்நாஸிர் பகுதியில் 16.12.2013 அன்று பிற சகோதரர்களுக்கான தஃவா அவர்கள் இருப்பிடம் சென்று செய்யப்பட்டது. 

இதில் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், யார் கடவுள்? குறுந்தகடு மற்றும் இஸ்லாம் கூறும்  யார் கடவுள் போன்ற கைப்பிரதிகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!





0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்