Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

07 December 2013

”இலக்கில்லா இளைஞர்கள்” துபை தலைமை மர்கஸ் பயான்!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் வாராந்திர சொற்பொழிவு 06.12.2013 அன்று இரவு 9.30 மணிக்கு துபை தலைமை மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் ”இலக்கில்லா இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்