Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

15 December 2013

தேய்ரா பகுதி முஸ்லிம் சகோதரர்கள் தஃவா!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் தேய்ரா கிளை சார்பில் 14.12.2013 அன்று தேய்ரா - அயல் நாஸிர்  பகுதியில் முஸ்லிம் சகோதரர்களுக்கான தஃவா அவர்கள் (ரூம்) இருப்பிடம் சென்று செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மனி இதழ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்