Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

10 December 2013

தேய்ரா பகுதி பிறமத சகோதரர்கள் தாவா!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் தேய்ரா கிளை சார்பில் 09.12.2013 அன்று தேய்ரா - புர்ஜ்முர்ரார் பகுதியில் பிறமத சகோதரர்களுக்கான தஃவா அவர்கள் (ரூம்) இருப்பிடம் சென்று செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு யார் கடவுள்? குறுந்தகடு, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை மற்றும் யார் கடவுள்? கைப்பிரதிகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்