Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

21 December 2013

”தினம் ஒரு பயனுள்ள செய்தி” துபை தலைமை மர்கஸ் உரை!

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் துபை மண்டல தலைமை மர்கஸில் தினமும் ஃபஜர் தொழுகைக்கு பிறகு ”தினம் ஒரு பயனுள்ள செய்தி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்படுகின்றது. 

அதன் அடிப்படையில் இன்று (21.12.2013) ஃபஜர் தொழுகைக்கு பிறகு துபை மண்டல அழைப்பாளர் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்