Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

09 December 2013

“மறுமை வெற்றிக்கு மாநபி வழி” சோனாப்பூர் கிளை ETA HRM கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்  சோனாப்பூர் கிளை சார்பாக 08.12.2013 அன்று  ETA HRM கேம்பில் “மறுமை வெற்றிக்கு மாநபி வழி” என்ற தலைப்பில் சகோ.மேலப்பாளையம் செய்யது அபுதாஹிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . இந்த பயான் நிகழ்ச்சியில்  சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்