Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 December 2013

”சிறை செல்லும் போராட்டம் ஏன்? ஏதற்கு?” சோனாப்பூர் கிளை ETA MBM கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MBM கேம்ப்பில் 15.12.2013 அன்று ”சிறை செல்லும் போராட்டம் ஏன்? ஏதற்கு?” என்ற தலைப்பில் சகோ.சோனாப்பூர் முஹையத்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்