Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

22 December 2013

”இஸ்லாத்தின் பார்வையில் கடவுள்” சோனாப்பூர் கிளை ETA MBM கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MBM கேம்ப்பில் 21.12.2013 அன்று ”இஸ்லாத்தின் பார்வையில் கடவுள்” என்ற தலைப்பில் சகோ.யஹ்யா கான்  உரை நிகழ்த்தினார்கள். 

இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்