Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

12 December 2013

சோனாப்பூர் கிளை ETA MNE கேம்ப் “இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்”

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MNE  கேம்ப்பில் 11.12.2013 அன்று “இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” என்ற முஸ்லிம் சகோதரர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.                                                  
இதில்  துபை மண்டல துணை செயலாளர் சகோ.சுல்தான் அவர்கள் கலந்து கொண்டு சகோதர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்