Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

19 December 2013

”சத்திய மார்க்கத்தில் நிர்பந்தம் உண்டா? இல்லையா?” சோனாப்பூர் கிளை ETA MNE கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக ETA MNE கேம்ப்பில் 18.12.2013 அன்று ”சத்திய மார்க்கத்தில் நிர்பந்தம் உண்டா? இல்லையா?” என்ற தலைப்பில் சகோ.புதுவிடுதி அப்துல் ஹமீது  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்