Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

07 December 2013

ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் நடைபெற்ற ”மேலப்பாளையம் TNTJ சகோதரர்கள்” கூட்டம்!

ஹோர் அல் அன்ஸ்: அல்லாஹுவின் கிருபையால் கடந்த 06.12.2013 அன்று அமீரக ”மேலப்பாளையம் TNTJ சகோதரர்கள் கூட்டம்” ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் பொறுப்பாளர் சகோ.சாந்து உமர் அவர்களின் தலைமையிலும், மண்டல செயலாளர் அஷ்ரப் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து நெல்லை மாவட்ட தலைவர் சகோ.செய்யது அலி அவர்கள் நேரலை மூலமாக உரையாற்றினார்.

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் மற்றும் ஊரில் நடந்து வரும் தாவா பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்! 



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்