Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

18 January 2014

”இன்றைய இளைய தலைமுறை” ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 17.01.2014 அன்று ”இன்றைய இளைய தலைமுறை” என்ற தலைப்பில் அமீரக அழைப்பாளார் சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்