Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

03 January 2014

”முஸ்லிம்கள் அந்நியர்களா?” சோனாப்பூர் கிளை அஸ்கான் கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக சென்ற 02.01.2014 அன்று ETA அஸ்கான்  கேம்ப்பில் ”முஸ்லிம்கள் அந்நியர்களா?” என்ற தலைப்பில் சகோ.சோனாப்பூர் முஹையத்தீன்   அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்