Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

11 January 2014

"மறுமையில் வெற்றி பெறுபவர்கள் யார்?" சோனாப்பூர் கிளை ஈ.டி.எ எச்.ஆர்.எம் கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சோனாப்பூர் கிளை ஈ.டி.எ எச்.ஆர்.எம் கேம்ப்பில் 10.01.2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ.உமர் ஃபாரூக் அவர்கள் "மறுமையில் வெற்றி பெறுபவர்கள்    யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்