Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

30 January 2014

”அமல்களில் சிறந்தது எது?” சோனாப்பூர் ETA MNE கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக 29.01.2014 அன்று ETA MNE கேம்ப்பில் வாரந்திர மார்க்க சொற்பொழிவில்  ''அமல்களில் சிறந்தது எது?'' என்ற தலைப்பில்   சகோ.இஸ்மாயில்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்