Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

13 February 2014

சத்வா கிளை மர்கஸ் "அல்குர்ஆன் விளக்கவுரை"

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளையின் வாராந்திர "அல்குர்ஆன் விளக்கவுரை" 12.02.2014 அன்று சத்வா மர்கஸில் நடைபெற்றது. இதில் அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் விளக்கம் அளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்