Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

24 February 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்த பொதுக்குழு தீர்மானம்!

ஈரோடு: ஈரோடு பிளாட்டினம் மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15-வது மாநிலப் பொதுக்குழு 23.02.2014 அன்று நடைபெற்றது.

தேர்தல் நிலைப்பாடு:

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிமுக அரசு உயர்த்தி தந்தால் அதிமுகவுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு. 

உயர்த்தி தரவில்லையென்றால் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் முழு மூச்சுடன் வேலைபார்ப்பது என பொதுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

அதிமுக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். வரும் வாரத்திற்க்குள் இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கவில்லையெனில் அதிமுகவுக்கு எதிராக எப்படி வேலை செய்வது என்பதனை குறித்தும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பதனை இறுதியாக அறிவிக்கவும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (02.03.2014) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவசர மாநில செயற்க்குழு சென்னையில் கூடும் இன்ஷா அல்லாஹ்!

முழு தீர்மானங்களையும் படிக்க கீழேயுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்:

ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள்







0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்