Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

01 February 2014

துபை மண்டல செயற்குழு!

துபை: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும் செயலாளர் சகோ.அஷ்ரப் அலி ஆகியோரின் முன்னிலையிலும் 30.01.2014 அன்று இரவு சரியாக 10:00 மணியளவில் துபை மண்டல தேய்ரா தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.

முதலில் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு நிர்வாகிகள் அறிமுகம் நடைப்பெற்றது. தொடர்ந்து கிளைகளின் செயல்பாட்டு  அறிக்கை வாசிக்கப்பட்டது.

பின்பு, அல்லாஹுவின் உதவியால் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்ட ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தின் செய்திகள் பகிரப்பட்டு, இதற்க்காக உழைத்த, கலந்துக்கொண்ட, பொருளாதார உதவி செய்ய அனைவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. (ஜஸாக்கல்லாஹு கைர்)

இறுதியில் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்