Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

17 February 2014

''வழி கெடுக்கும் ஸலபி கொள்கை'' சோனாப்பூர் ETA HRM கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்  சோனாப்பூர் கிளை சார்பாக 16.02.2014 அன்று  ETA HRM கேம்ப்பில்  ''வழி கெடுக்கும் ஸலபி கொள்கை'' என்ற தலைப்பில் சகோ.புதுவிடுதி அப்துல் ஹமீது அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் இந்த பயான் நிகழ்ச்சியில்  சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்