Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 February 2014

"சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்" சோனாப்பூர் கிளை ETA MBM கேம்ப் பயான்!

சோனாப்பூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக 15.02.2014 அன்று  ETA MBM கேம்ப்பில் "சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்"  என்ற தலைப்பில் சகோ.ஷேக் முஹம்மது  அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் . இந்த பயான் நிகழ்ச்சியில்  சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்