Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

08 March 2014

ஹோர் அல் அன்ஸ் கிளை ”ஒரு நாள் தர்பியா”

ஹோர் அல் அன்ஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 07.03.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் தர்பியா நடைபெற்றது.



இதில் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் “கிலாஃபத்தும் ஜிஹாதும்” என்ற தலைப்பிலும் அமீரக வடக்கு மண்டல அழைப்பாளர் சகோ.பேர்ணாம்பட்டு ஜாக்கீர் நஸ்கர் அவர்கள் “பிறை ஒரு யூத பார்வை” என்ற தலைப்பிலும் மண்டல பொருளாளர் சகோ.முஹம்மது நாஸிர் அவர்கள் “TNTJ கடந்து வந்த பாதை” என்ற தலைப்பிலு உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்