Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

01 March 2014

சென்னையில் அவசர மாநில செயற்குழு!

இன்ஷா அல்லாஹ் நாளை 02.03.2014 ஞாயிறு காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ”தேர்தல் நிலைபாடு” குறித்து முடிவு செய்ய மாநில அவசர செற்குழு நடைபெற உள்ளது.

இதில் பின்வரும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

1. உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்
2. மாநில அணிச் செயலாளர்கள்
3. மாவட்ட நிர்வாகிகள்
4. மண்டல நிர்வாகிகள்
5. மாநிலப் பேச்சாளர்கள்
6. நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவி காலத்தில் நிர்வாகத்தில் இருந்த உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்.

குறிப்பு : சிறப்பு அழைப்புகள் கிடையாது

தொடர்புக்கு:

மாநிலச் செயலாளர்கள் பத்ருல் ஆலம் 9003167713,

ஆவடி இப்ராஹீம் 9003167714
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்