Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

31 January 2015

”மார்க்கத்தை அறிவதன் அவசியம்” துபை மண்டல மர்கஸ் பயான்!

துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 30.01.2015 அன்று மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் ”மார்க்கத்தை அறிவதன் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்