Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

28 January 2015

ஹோர் அல் அன்ஸ் கிளை “பிறமத” தாவா!

ஹோர் அல் அன்ஸ்: ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 27.01.15 அன்று ”பிறமத” சகோதரர்கள் இருப்பிடம் சென்று தாவா செய்து ”Prophet the Greatest  Man” என்கிற ஆங்கில புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்