Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

10 January 2015

”ஓரிறை கொள்கையில் ஓன்றுபடுவோம்” ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!


ஹோர் அல் அன்ஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 09.01.2015 அன்று நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் சகோ.மஹபூப் சுபுஹானி அவர்கள் ”ஓரிறை கொள்கையில் ஓன்றுபடுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்