Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

28 February 2015

“குர் ஆன் ஒர் அற்புதம்” ஹோர் அல் அன்ஸ் மர்கஸ் பயான்!

ஹோர் அல் அன்ஸ்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 27.02.2015 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் சகோ.லெப்பைகுடிக்காடு முஹையத்தீன் அவர்கள் “குர் ஆன் ஒர் அற்புதம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!|



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்