Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

23 October 2016

துபைமண்டலம் சார்பாக 20/10/2016அன்று செயற்க்குழு நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் சார்பாக 20/10/2016அன்று இரவு 10:30க்கு துபைமண்டலம் செயற்க்குழு மண்டல தலைவர் சகோ முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது இதில் அல்கூஸ், சத்வா,பர்துபை,சோனாப்பூர், ஹோர் அல் அன்ஸ் மற்றும் தேய்ராகிளை நிர்வாகிகளும்,செயற்க்குழு உறுப்பினர்களும்,ஊர்கூட்டமைப்பின் பொருப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்