Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

07 November 2016

ஹோர் அல் அன்ஸ்கிளையில் 03/11/2016 அன்று கிளைசெயர்க்குழு நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளையில் 03/11/2016 அன்று கிளைசெயர்க்குழு நடைபெற்றது 
மாநில தலைமை அறிவித்து இருக்கும் பொதுசிவில் சட்டம் புத்தகத்திற்க்கு கிளையின் பங்களிப்பின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது ,நவம்பர் 06ம் தியதி திருச்சியில் நடைபெறும் பேரணி & பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் தாயத்திற்க்கு தன் உறவினர்கள், நண்பர்கள், மாற்றும் தெரிந்த நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களையும் கலந்துகொள்ள செய்யவேண்டும் என்றும் கிளையில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஜமா அத் கொள்கை களை இன்னும் வீரியமாக மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது இதில் கிளைச்செயர்க்குழு உறுப்பினர்கள் அதிகமானோர் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்