Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

14 November 2016

துபை மண்டல தலைமை மர்கஸில் தேய்ராகிளை சார்பில் 11/11//2016 அன்று "மறைக்கப்படும் உண்மைகள்"என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 11/11/2016 அன்று சகோ:இஸ்ஹாக் அவர்கள் "மறைக்கப்படும் உண்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்